மேர்கண்டைல் சோலார் மின்சக்தி கடன்கள்

நிலைத்தன்மையை நோக்கி முன்னேறுங்கள் - எமது நிதி வசதிகள் மூலம் சோலார் பேனல்களை எளிதாகவும் நம்பிக்கையுடனும் பொருத்த முடியும்.
ஏன் மேர்கண்டைல் சோலார் மின்சக்தி கடன்களை தேர்வு செய்ய வேண்டும்?
1. 80% வரை நிதி உதவி :
சோலார் கட்டமைப்பை நிறுவுவதற்கான அதிக முதல் கட்ட செலவு இன்றி, அதற்கு தேவையான நிதி உதவியைப் பெறுங்கள். உங்கள் சோலார் முதலீட்டின் 80% வரை நாங்கள் கடனாக வழங்குகிறோம்.
2. கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் :
உங்கள் மாத தவணைகளை எளிதாக நிர்வகிக்கவும் கணக்கிடவும் அனுகூலமான நிலையான வட்டி விகிதங்கள்
3. நெகிழ்வான மீள் செலுத்தல் – 6 வருடங்கள் வரை :
72 மாதங்கள் வரை நீடிக்ககூடிய நெகிழ்வான திருப்பிச் செலுத்தல் காலத்தை உங்கள் வசதிக்கேற்ப ஏற்ப தெரிவு செய்யுங்கள்.
4. முன் அங்கீகரிக்கப்பட்ட சோலார் வழங்குநர்கள் :
எமது அங்கீகாரம் பெற்ற நம்பகமான சோலார் வழங்குநர்களிடமிருந்து தரமான பொருத்தல் மற்றும் உத்தரவாதத்துடன் சிறந்த சேவை, மேலும் இலகுவான கடன் செயல்முறை.
5.சூழலுக்கு இசைவான வாழ்வு :
உங்கள் கார்பன் தடத்தை குறைத்து, குறைந்த மின் கட்டணங்களுக்கும் பிரகாசமான எதிர்காலத்துக்கும் தடமாக மாறுங்கள்!
மேர்கண்டைல் இன்வெஸ்ட்மெண்ட்ஸின் சோலார் கடன் தீர்வுகளுடன் சுலபமாக சூரியமின் சக்திக்கு மாறுங்கள். இந்த திட்டங்கள் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வணிகங்களின் மின் கட்டணங்களை குறைக்க உதவவும், நீண்டகால செலவுகளை சேமிக்கும்போது பசுமையான உலகிற்கான உங்கள் பங்களிப்பையும் வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நீங்கள் உங்கள் வீட்டை மேம்படுத்தினாலும் அல்லது நீண்டகால பசுமை முதலீட்டை எதிர்நோக்கினாலும், உங்கள் நிதி சுதந்திரத்தை கருத்தில் கொண்டு எங்கள் சோலார் கடன் திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேர்கண்டைல் சோலார் கடன்களுடன் எரிசக்தி சுதந்திரத்திற்கான முதல் படியை எடுங்கள்.
0112 10 10 10 என்ற இலக்கத்தில் எம்மை தொடர்புகொள்ளுங்கள் அல்லது அருகிலுள்ள எங்கள் கிளையை நாடுங்கள் https://www.mi.com.lk/en/find-a-branch